The document aims at cultivating respect for vegetable and all those who handle vegetables. This document further aims at understanding the responses of different Stakeholders by using Farmers Market in Tamilnadu as an exampleகாய்கறிகள் மீதும், காய்கறிகளை கையாளும் மானுடர் மீதும் மேலும் சற்று மரியாதையை வளர்ப்பதே இந்த ஆவணத்தின் நோக்கம். ஒரு திட்டத்தின் மீது பல்வேறு ஆதாயநாட்டமுடையவர்கள் எப்படி வினையற்றுகின்றார்கள் என்பதை உழவர் சந்தை உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளும் முயற்சி.